Orientation Programme for I B.Tech Fisheries Engineering Students 04.09.2019

Orientation program for the newly joined I B.Tech (Fisheries Engineering) Students of the batch 2019-2020 was conducted at College of Fisheries Engineering on 04.09.2019. Thirty one (15 Boys & 16 Girls) students along with the parents attended the programme. Dr. R. Rajendran, Dean, College of Fisheries Engineering given inaugural address and introduced the coordinator and counsellor of 2019-20th batch. In his address, he explained about the fisheries engineering course program, CoFE lab facilities and future job opportunities existing in this field. Followed by his inaugural speech,Dr. K. Rathnakumar, Professor and Head, Department of Fish Process Engineering briefly described scope of fisheries engineering in India and abroad. Dr. N. Manimehalai, ASP & Officer i/c, College of Energy and Environmental Engineering explained about the importance of fisheries engineering in India. Dr. M. Ramar, Assistant Professor and Boys Hostel Deputy warden explained the hostel rules to the students.  Students have completed their hostel registration formalities. Dr. P. Karthickumar, Assistant Professor and Co-ordinator of 2019-20 batch welcomed the gathering Dr. M. Ramar, Assistant Professor and Counsellor of 2019-20 proposed vote of thanks.  More than 120 persons including students and parents, teaching faculty, non-teaching staff and contractual staff were attended this programme.

மீன்வளப் பொறியியல் கல்லூhயிpல் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான துவக்க விழா 04.09.2019
நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான மீன்வள பொறியியல் கல்லூhயில் செப்டம்பர் 04.2019 அன்று முதலாம் ஆண்டு மீன்வள பொறியியல் மாணவர்களுக்காக துவக்க விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டில் 15 மாணவர்கள் மற்றும் 16 மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர். இவ்விழாவில் முனைவர்           ரா. ராஜேந்திரன் முதல்வர் மீன்வள பொறியியல் கல்லூரி 2019-20 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப. கார்த்திக்குமார் மற்றும் ஆலோசகர் முனைவர் மா. இராமர் அறிமுகம் செய்துவைத்தார்.  அவர் தனது துவக்க உரையில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இப்படிப்பின் முக்கியத்துவம் மற்றும் இக்கல்லூரியின் வசதிகளை பற்றியும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து முனைவர் கு. ரத்னகுமார் பேராசிரியர் அவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் மீன்வளப் பொறியியலின் வேலை வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார். முனைவர் நா. மணிமேகலை இணைபேராசிரியர் அவர்கள் இந்தியாவில் மீன்வளப் பொறியியலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். முனைவர் மா. இராமர் உதவி பேராசிரியர் மற்றும் விடுதி உதவி காப்பாளர் (மாணவர்கள்) அவர்கள் மாணவர்களுக்கு விடுதியின் விதிமுறைகளை வழங்கினார்.  அதனை தொடர்ந்து மாணவர்கள் விடுதியில் தங்குவதற்காக தங்களை பதிவு செய்து கொண்டனர். இந்நிகழ்வில் முனைவர் ப. கார்த்திக்குமார் உதவி பேராசிரியர் வரவேற்புரை வழங்கினார் மற்றும் முனைவர் மா. இராமர் உதவிபேராசிரியர் நன்றி உரையாற்றினார்.