Orientation programme for I B.Tech Fisheries Engineering and I B.Tech Energy and Environmental Engineering students

Orientation Programme for I B.Tech Fisheries Engineering and I B.Tech Energy and Environmental Engineering Students 10.02.2020

Orientation program for the newly joined I B.Tech (Fisheries Engineering) and I
B.Tech (Energy and Environmental Engineering) students of the batch 2020-2021 was
conducted at College of Fisheries Engineering on 10.02.2021. Twenty Nine (FE-11 Boys and
10 Girls) (EEE-4 Boys and 4 Girls) students along with the parents attended the programme.
Dr.M.Ramar, Assistant Professor and Coordinator of 2020-21 batch welcomed the Gathering.
Dr. R. Rajendran, Dean, College of Fisheries Engineering delivered Presidential address and
introduced the coordinator and counsellor of 2020-21 batch of B.Tech (Fisheries
Engineering) and B.Tech (Energy and Environmental Engineering). In his address, he
explained about the Fisheries Engineering course programme, CoFE lab facilities and future
job opportunities existing in this field. Dr. N. Manimehalai, Professor and Head, Department
of Fish Process Engineering briefly described scope of Fisheries Engineering and Energy and
Environmental Engineering in India and abroad. Er.C.Mercy Amrita, Assistant Professor and
Girls Hostel Deputy warden explained the hostel rules to the students. Er. S. Monikandon,
Assistant Professor and Counsellor of 2020-21 batch proposed the vote of thanks. More than
80 persons including students and parents, teaching faculty, non-teaching staff and
contractual staff attended the programme. The students were exposed to the facilities like
General Workshop, Mechanical Workshop of College of Fisheries Engineering, Water Quality
and Disease Diagnosis Laboratory, Metro Fish Processing Facility and KVK, Sikkal on
11.02.2021.

மீன்வளப் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான துவக்க விழா 10.02.2020

நாகப்பட்டினம்ரூபவ் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான மீன்வள
பொறியியல் கல்லூரியில் 10 பிப்ரவரி 2021 அன்று முதலாம் ஆண்டு மீன்வள பொறியியல் மற்றும்
ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பட்டப்படிப்புக்கானத்  துவக்க விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டில்
மீன்வள பொறியியல் படிப்பில் 11 மாணவர்கள்ரூபவ் 10 மாணவிகள் மற்றும் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல்
பொறியியல் படிப்பில் 4 மாணவர்கள்ரூபவ் 4 மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இவ்விழாவில் முனைவர்
மா. இராமர் 2020-21 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை வழங்கினார். மேலும் முனைவர் இரா.
இராஜேந்திரன் முதல்வர்ரூபவ் மீன்வளப் பொறியியல் கல்லூரி 2020-21 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைப்பாளர்கள்
மா. இராமர் மற்றும் சு. மணிகண்டன் ஆலோசகர் மீன்வளப் பொறியியல் கல்லூரி மற்றும் சி. மெர்சி
அம்ரிடாரூபவ் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஜெ.ஜெயபாரதி
ஆலோசகர் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவர் தன் துவக்க உரையில் மாணவர்களுக்கும்ரூபவ் பெற்றோர்களுக்கும்
இப்படிப்பின் முக்கியத்துவம் மற்றும் இக்கல்லூரியின் வசதிகளை பற்றியும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து முனைவர்
நா. மணிமேகலை பேராசிரியர்ரூபவ் இந்தியாவில் மீன்வளப் பொறியியலின் முக்கியத்துவம் மற்றும் ஆற்றல்
மற்றும் சுற்றுச்சூழல் பொறியியலின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.

சி. மெர்சி அம்ரிடாரூபவ் உதவி பேராசிரியர் மற்றும் விடுதி உதவி காப்பாளர் (மாணவிகள்) விடுதியின்
விதிமுறைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவ மாணவிகள் விடுதியில் தங்குவதற்காக தங்களை பதிவு செய்து
கொண்டனர். முடிவில் சு. மணிகண்டன் உதவி பேராசிரியர் மற்றும் 2020-21 ஆலோசகர் நன்றியுரை ஆற்றினார்.
பின்னர் 11.02.2021 ஆம் நாள் மாணவ மாணவிகள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல்
பட்டரைகள்ரூபவ் ஆய்வகங்கள்ரூபவ் மெட்ரோ மீன் பதப்படுத்தும் வசதிகள்ரூபவ் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம்ரூபவ்
சிக்கல் ஆகிய ஆய்வகங்களில் உள்ள கருவிகள்ரூபவ் செய்முறை மற்றும் அதனை பயன்படுத்தும் முறைகள் பற்றி தெரிந்து
கொண்டனர்.