தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான மீன்வளப் பொறியியல் கல்லூரியின் கீழ் இயங்கும் மெட்ரோ மீன்பதன தொழில்நுட்பக்கூடமில் "உடனடியாக உண்ணக்கூடிய மதிப்பூட்டிய மீன்குர்குரே தயாரித்தல்" குறித்த செயல்முறை பயிற்சி 20.07.2021 முதல் 22.07.2021 வரை மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் நிதிஉதவியோடு நடைபெற்றது. இப்பயிற்சி முகாமை பல்கலைக்கழத்தின் விரிவாக்க இயக்குனர் முனைவர் மா. ராஜகுமார் அவர்கள் தொடங்கிவைத்து பேசுகையில் மதிப்பூட்டிய மீன் பொருட்களுக்கான எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்து வருவதால் தொழில் வாய்ப்புகள் வரும்காலங்களில் அதிகரிக்கும் என்பதை எடுத்துரைத்தார். மீன்வள பொறியியல் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் நா. மணிமேகலை பேசுகையில் மீனகளில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் மீன்மதிப்பூட்டலின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். மீனகளை சுகாதாரமாக கையாளும் முறைகள், வேகவைத்த மீன் சதையினை உலரவைத்து எவ்வாறு சேமிப்பது என்பதும், உடனடியாக சமைக்க கூடிய மீன் நூடுல்ஸ், மீன் பாஸ்தா மற்றும் உடனடியாக உண்ணக்கூடிய மீன் குர்குரே தயாரிப்பது பற்றியும் விரிவான செயல்முறை பயிற்சியை முனைவர் ப. கார்த்திக்குமார் உதவி பேராசிரியர் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அவர்களால் அளிக்கப்பட்டது. சிறப்பு விருத்தினார்களாக கலந்து கொண்ட திரு மகாதேவன் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தாங்கள் உருவாக்கிய மதிப்பூட்டிய மீன்பொருட்களை உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எவ்வாறு பதிவுற்று பயனடைய முடியும் என்பதையும் பயனாளிகளுக்கான கடன் உதவிகள் பற்றி நபார்டு வங்கியின் மேலாளர் திரு பிரபாகரன் அவர்கள் எடுத்துரைத்தனர். கலந்துகொண்ட இருபது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டு செயல்முறை பயிற்சி நிறைவடைந்தது.
Three Days Training cum demonstration Programme on Protein enriched extruded products from fish was conducted for the unemployed youths which was sponsored by ICAR Centre Institute of Fisheries Technology, Cochin under SC- SP component during 20 th July to 22 nd July 2021 in Fish Processing Incubation Facility, Off campus of College of Fisheries Engineering, TNJFU, Nagapattinam. Dr. M. Rajkumar, Director of Extension Education, inaugurated the training cum demonstration program and insisted the trainees to learn the value added processing technique since the demand of value added fishery products among the consumers are getting high. Dr. N. Manimehalai, Dean i/c, College of Fisheries Engineering delivered an inaugural address in which she spoke about the importance of value addition in fish and scope of value added fishery products. Special guest lectures about FSSAI licensing regulations given by Mr. Mahadevan, Food Safety Officer, Nagapattinam and Funding opportunities available for SC/ST beneficiaries given by Mr. Prabakaran, District Devlopment Manager, NABARD, Nagapattinam.
Dr. P. Karthickumar demonstrated the hygienic handling of fishes, fish powder preparation from fishes, production of ready to cook fish pasta, fish noodles and production of ready to eat fish corn puff to the beneficiaries. Beneficiaries were also exposed to the various fish processing machinery and packaging techniques that present in the FPIF, CoFE. During valedictory session, trainees gave feedback stating that they have gained lot of knowledge on how to manufacture the fish extruded products and marketing strategies for effective business.