Engineers Day Celebration - 2018

College of Fisheries Engineering, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam was celebrated Engineers’ day on 15 th September 2018 at college premises. Dr. S. Balasubramanian, Dean and President of Students Association, College of Fisheries Engineering gave the presidential address. In his speech motivated students and Faculty members to provide a good service for the society through development and technology. In addition, the students needs apply the science into the optimum conversion of natural resources to the benefit of man. Dr. K. Rathnakumar, Professor and Head, Department of Fish Process Engineering and Vice President of Students Association delivered the felicitation address on this occasion. Further, the winners received their certificates from Dean for the active participation in literary competitions such as, elocution; essay writing, poster presentation. Mr. M. Gowthaman, member, Literary Club, Students’ Association welcomed the gathering and Mr. R.M. Devasennan, member, students club proposed vote of thanks. The students of College of Fisheries Engineering have participated in this occasion. Dr. M. Kamalakannan, Assistant Professor, Department of Basic Sciences, coordinated the overall programme.

 

பொறியாளர்கள் தினம் - 2018

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில், பொறியாளர்கள் தினம் 2018 செப்டம்பர் 15 ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை முனைவர் சி. பாலசுப்ரமணியன், முதல்வர் மற்றும் மாணவர் சங்கத்தின் தலைவர், மீன்வள பொறியியல் கல்லூரி தொடங்கி வைத்தார். அவரது சிறப்புரையில் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பம் மூலம் சமூகத்திற்கு நல்ல சேவையை வழங்குவதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று கூறினார். கூடுதலாக, பொறியியல் மாணவர்கள் மனிதனின் நலனுக்காக இயற்கை வளங்களை உகந்த முறையில் மாற்றுவதற்கு விஞ்ஞானத்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார். முனைவர் கு. ரத்னகுமார், பேராசிரியர் மற்றும் துறை தலைவர், மீன் பதனீடு பொறியியல், மற்றும் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் அவர்கள் இந்நிகழ்வில் கெளரவ உரையாற்றினார். மேலும், இலக்கிய போட்டிகளான கட்டுரை போட்டி, பேச்சு போட்டி மற்றும் சுவரொட்டி விளக்கக்காட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் கல்லூரி முதல்வரிடம் இருந்து தங்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.