"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"
Ms.R.Abithadevi, a B.Voc. (Industrial Fishing Technology) student from Ramanathapuram, secured the First Prize among 14 student groups in the Fishing Technology category at the national-level competition FISHATHON 1.0. The event was held on 14.03.2025 in Chennai and was organized by TNJFU, Nagapattinam. The award distribution ceremony was held at Amma Auditorium, TANUVAS campus, Madhavaram, Chennai on 14.03.2025. The Honorable Secretary to Government, Dr.N.Subbaiyan, IAS, Department of Animal Husbandry, Dairying and Fisheries graced the event as the chief guest and presented an award to the student group.
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட மாணவர்க்களுக்கான தேசிய அளவிலான ஃபிஷக்தான் 1.0 போட்டியில் மீன்பிடி தொழில்நுட்பத்தின் 14 மாணவர் குழுக்களில் இளங்கலை தொழில்சார் மீன்பிடி தொழில்நுட்ப மாணவி முதல் பரிசைப் பெற்றார்.
14.03.2025 அன்று சென்னையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட மாணவர்க்களுக்கான தேசிய அளவிலான புதியக் கண்டுபிடிப்புக்கான ஃபிஷக்தான் 1.0 போட்டியில், இராமநாதபுரத்தைச் சேர்ந்த இளங்கலை தொழில்சார் மீன்பிடித் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த மாணவி திருமதி.ர.அபிதாதேவி, புதியகண்டுப்பிடிப்புக்கான மீன்பிடி தொழில்நுட்பத்தில் 14 மாணவர் குழுக்களில் முதல் பரிசைப் பெற்றார். விருது வழங்கும் விழா 14.03.2025 அன்று சென்னை மாதவரத்தில் உள்ள தாணுவாஸ் வளாகத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் மற்றும் மீன்வளத் துறையின் மாண்புமிகு அரசு செயலாளர் டாக்டர்.ந.சுப்பையன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர் குழுவிற்கு விருதை வழங்கினார்.
Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF),
Ariyaman Beach,
Ramanathapuram – 623 519.