Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

தமிழ்நாடு டாக்டர்.ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் மீன்வளப்பொறியியல் துறை

முன்னுரை :

மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் செயல்பாடுகள் பற்றிய விவர தொகுப்பு. இத்துறையானது 14.11.2014 அன்று தொடங்கப்பட்டது. இத்துறையின் சம்மந்தப்பட்ட கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தை மேற்கொள்வதே இத்துறையின் நோக்கமாகும். இத்துறையானது இளங்கலை மீன்வளப் பட்டயப்படிப்பில், மீன்பிடி வலைப்பொருட்கள் மற்றும் வடிவமைப்பு, மீன்பிடி தொழில்நுட்பங்கள், மீன்பிடிப்பு மற்றும் மீன்பிடிக்கலன்கள், கடல்சார் எந்திரங்கள், கடல் பாதுகாப்பு சாதனங்கள், குளிர்பதன பொறியியல் மற்றும் மீன்பதன எந்திரங்களின் பொறியியல் , கடல் மாலுமிக்கலை, மற்றும் மீன்வளர்ப்பு பண்ணை பொறியியல் போன்ற பாடங்களை வழங்கிவருகின்றது. இத்துறையானது, மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் மீன்வளப் பொறியியல் சம்பந்தமான தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.

குறிக்கோள்கள்:

  • 1. மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் மீன்வள பொறியியலில் இளங்கலைப் படிப்புகளை வழங்குதல்.
  • 2. மீன்பிடி வலைகள், மீன்பிடி படகு மற்றும் மீன்பிடி தொழில்நுட்ப உபகரணங்கள் பற்றிய ஆய்வுகளை நடத்துதல்.
  • 3. கடல் மற்றும் உள்நாட்டு மீன்வளத் துறையின் வளர்ச்சிக்கு பொருத்தமான நிலையான மீன்பிடிதொழில்நுட்பங்களை உருவாக்கி பிரபலப்படுத்துதல்.
  • 4. நீடித்த நிலையான மீன்வளம், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில்சிறப்பு அம்சங்களுடன் கூடிய ஆழ்கடல் மீன்பிடி வலைகளை மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கி அதன் செயல் திறணை மதிப்பீடு செய்தல்.
  • 5. எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது , மீன்பிடிப்பிலிருந்து வெளியேற்றப்படும் கரியமிலவாயுஅளவை குறைப்பது , மீன்பிடி உள்ளீட்டு செலவைக் குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத குறைந்த ஆற்றல் உட்கொள்ளும் மீன்பிடி வலைகளை அறிமுகப்படுத்துதல்.

Teaching


UG Courses

வ.எண். பாடத்தின்எண் பாடத்தின் தலைப்பு பாடத்திற்கான நேரம்
1 FS 207 குளிர்பதன தொழில்நுட்பம் மற்றும் மீன்பதன உபகரணங்களின் பொறியியல். 3(2+1)
2 FS 218 மீன்பிடி வலைகளின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் 2(1+1)
3 FS 309 மீன்பிடிக் கலன்களின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் 2(1+1)
4 FS 316 மீன்வளர்ப்பு பண்ணைகளின் பொறியியல் 2(1+1)
5 FS 308 மீன்பிடி முறைகளின் தொழில்நுட்பம் 3(2+1)
6 FS 317 கப்பல் மாலுமிக்கலைமற்றும் படகு கையாலும் திறன் 2(1+1)

ஆராய்ச்சி திட்டங்கள்:

தற்போதைய ஆராய்ச்சி திட்டங்கள்:கள்:

வ.எண். திட்டத்தின் தலைப்பு ஆண்டு PI & Co- PI திட்டத்தின்்) நிதி (ரூபாயில்) நிதி நிறுவனம்
1 கோரமண்டல் கடற்கரையில் உள்ள பழவேற்காடு பகுதியின் பாரம்பரிய மீனவர்களுக்கான மேல் மட்ட மீன்களை பிடிக்கும் திறனுடைய ஆயிரங்கால் தூண்டில்களுடன் கூடிய செவுள் வலையை உறுவாக்கி அதன் செயல் திறன் மதிப்பீடு. 2019- 2020 திரு. ரா. வேல்முருகன் உதவி பேராசிரியர் ரூ. 1,00,000 பல்கலைகழக ஆராய்ச்சி திட்டம், தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்
2 பழவேற்காடு கடற்கரையில் உள்ள தேர்யதெடுக்கப்பட்ட மீன்பிடி கிராமங்களில், இயக்கப்படும் இயயதிரம் பொருத்தப்பட்ட படகுகளின் கார்பன் உமிழ்வு நிலை பகுப்பாய்வு மேற்கொள்ளுதல்.ெயல் திறன் மதிப்பீடு. 2021- 2022 டே. அருண் ஜெனிஷ் உதவி பேராசிரியர் ரூ10,000 பல்கலைகழக ஆராய்ச்சி திட்டம், தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்
3 பழவேற்காடு ஏரியில்பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தும் செயற்கை பவளப்பாறை மற்றும் மீன் ஒருங்கிணைக்கும் செயற்கை திட்டுகள் அமைத்தல் மற்றும் கூண்டு வளர்ப்பின் மூலம் தொழில்முனைவோர்களை உருவாக்குதல் திட்டம்.ெயல் திறன் மதிப்பீடு. 2019- 2022 முனைவர்.டி. மணிகண்டவேலு, திருமதி .ச. அருணா திரு. ரா. வேல்முருகன் திரு. பா. வேல்முருகன் திரு. பா.பவின்குமார்ிரியர் ரூ. 430.66 லட்சம். தமிழ்நாடு புதுமை துவக்க திட்டம்(TANII)

ஆராய்ச்சி திட்டங்கள்:

தற்போதைய ஆராய்ச்சி திட்டங்கள்:கள்:

வ.எண். திட்டத்தின் தலைப்பு ஆண்டு PI & Co- PI திட்டத்தின்்) நிதி (ரூபாயில்) நிதி நிறுவனம்
1 பழவேற்காடு ஏரியில் உள்ளகழிநண்டு கொழுப்பேற்றம் செய்வதர்க்கான, பல வகையான கண்ணாடி நாரிழைகளால் ஆன மிதக்கும் கூண்டுகளை வடிவமைத்தல். 2015- 2016 திரு. மு.கலையரசன் உதவி பேராசிரியர் ரூ. 30,000 பல்கலைகழக ஆராய்ச்சி திட்டம், தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்
2 பழவேற்காடு ஏரியில் கறிமீன் வளப்பிற்காக, மிதக்கும் கூண்டுகள் அமைத்தல். 2017- 2018 திரு. மு.கலையரசன் உதவி பேராசிரியர் ரூ10,000 பல்கலைகழக ஆராய்ச்சி திட்டம், தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்

ஆராய்ச்சி/நிறுவன திட்டங்கள் முன்மொழியப்பட்டது:

வ.எண். திட்டத்தின் தலைப்பு நிதி -ஆண்டு ஆசிரியர்
பிரதம மயதிரி மத்திய மீன்வள மேம்பாட்டு திட்டம்
1 பழவேற்க்காடு கடற்கரையில் இயயதிரம் பொருத்தப்பட்ட படகு மூலம் வஞ்சரம் மீன் பிடிப்பிற்காகபகுதி தானியங்கி ஓடுகிறது தூண்டில் அமைப்பை உருவாக்குதல் மற்றும் செயல்திறனை ஆய்வு செய்தல். ரூ.35.415 லட்சம் ( 2020-21) திரு. ரா. வேல்முருகன் மற்றும் திரு. மு.கலையரசன்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, இயதிய அரசாங்கம்
2 தமிழ்நாட்டின் பழவேற்க்காடு பகுதியில் இருளர் இன மீனவர்களால் பயன்படுத்தப்படும் பாரம்பரிய மீன்பிடி முறைகளின் மாதிரிகளின் காட்சி நிலையம் நிருவுதல். ரூ. 25.30 லட்சம் ( 2017-18) திரு. ரா. வேல்முருகன் திரு.ப.சிதம்பரம் திரு.ப.பவின்குமார்
உதவி பேராசிரியர்களுக்கான ஆராய்ச்சி நிதியுதவி ஆசிரியர்
3 தமிழ்நாட்டின், வடகிழக்கு கடற்பகுதியின் மீன்பிடி படகு கட்டுமான பொருள்களின் மீதான உயிர் ஒட்டுண்ணிகளின் தாக்கம் மற்றும் அவற்றின் தடுப்பு முறைகளும். ரூ.265 லட்சம் 2017-18 திரு.டே.அருண் ஜெனிஷ்

விரிவாக்கம்/விரிவாக்க நடவடிக்கைகள்:

வ.எண். விரிவாக்க நடவடிக்கைகள்/ திட்டத்தின் பெயர் ஆண்டு பயனாளிகளின் எண்ணிக்கை
1 கடலில் உயிர் காக்கும் சாதனங்கள் (மீன்வளத் துறை, சென்னை) 11-12th ஜூன் 2016 50
2 கடலில் உயிர் காக்கும் சாதனங்கள் (மீன்வளத் துறை, சென்னை) 17, 21, 28 ஜூன் 20166 45
3 பழவேற்காடு ஏரியில் பொருத்தமான மிதக்கும் கூண்டுகளில் மூலம் கறிமீன் வளர்ப்பை மேம்படுத்துதல்.(டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி - சூஹனுஞ திட்டம்) 12.09.2017 40
4 நீர்த்தேக்கங்களில் பயன்படுத்தப்படும் வலைகள் மற்றும் படகுகள்
• மீன்பிடிப்பின் வகைகள்
• மிதக்கும் கூண்டுகளின் வடிவமைப்பு மற்றும்
உருவாக்கம்
• நவீனமயமாக்கப்பட்ட மீன்பி
டி தொழில்நுட்பங்கள் - ‘‘ செங்கல்பட்டு ஆத்தூர் அரசு மீன் பண்ணையில் நடைபெற்ற ‘‘நீர்த்தேக்க மீன்வள மேம்பாடு ”
09.10.2017 50
5 பழவேற்காடு ஏரியில் கழி நண்டு கொழுப்பேற்றம் செய்யகண்ணாடி நாரிழைகளாலான கூண்டுகளின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் (டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி–தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம். 15.03.2018 50
6 பழவேற்காடு ஏரியில், கறிமீன் வளர்ப்பிற்கேற்ற மிதக்கும் கூண்டுகளின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் (டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி- தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம். 19.04.20186 45
7 “கடல் மீன்வளம் மற்றும் கடல் உணவு சயதைப்படுத்துதலின் கோரானா வைரஸ் பேரிடரின் தாக்கம்” -இணையவழி கருத்தரங்கம். 06.08.2020 250
7 “மேம்பட்ட ஆயிரங்கால் தூண்டில் மற்றும் செவுள் வலை தொழில் நுட்பங்கள் மூலம் பழவேற்காடு மீனவர்களின் வருமானத்தை மேம்படுத்துதல்” பற்றிய நேரடி பயிற்சி. 01-03-2021 50
7 “தமிழ்நாட்டில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வாய்ப்புகள்”-இணையவழி கருத்தரங்கம். 18.07.2021 100

உள்கட்டமைப்புவசதிகள்:


உள்வளாக வசதிகள் (டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி):

இளநிலை படிப்பிற்கான மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் மீன்வள பொறியியல்ஆய்வகம்:

1. கப்பல் மாலுமிக்கலைமற்றும் படகு கையாலும் திறனுக்கான ஆய்வகம்: இயத ஆய்வகத்தில் உயிர் காக்கும் உபகரணங்கள், உயிர் கவசம், உயிர் காக்கும் மிதவை, உலக உருண்டை, மாலுமிக்கலை கொடிகள். மாலுமிக்கலை விளக்குகள் மற்றும் மாலுமிக்கலை வரைபடங்கள், மாலுமிக்கலை வடிவங்கள், காயத திசைகாட்டி, கடல்சார்‘செக்ஸ்டன்ட்’, அஜிமுத் கண்ணாடி, உலகளாவிய இருப்பிடங்காட்டி மற்றும் மீன்கண்டுபிடிப்பான் போன்ற ஆய்வக சாதனங்களை கண்டு பயிற்சி பெற வசதிகள் உள்ளன.

    Navigation and Seamanship Lab. (Established June 2015):


  • Navigation and Seamanship Lab. (Established June 2015): The equipments are available in the laboratory, Life jacket, Life buoy, Globe, Navigational flags, Navigational lights, Navigational Chart, Navigational day shapes, Chart reading tools, Magnetic compass, Marine Sextant, Azimuth mirror, GPS and Echo sounder.

உயிர் காக்கும் மிதவை

உயிர் கவசம், உயிர் காக்கும் மிதவை மற்றும் உலக உருண்டை

மாலுமிக்கலை வடிவங்கள்

மாலுமிக்கலை கொடிகள்

உயிர் கவசம், உயிர் காக்கும் மிதவை மற்றும் உலக உருண்டை

உயிர் கவசம், உயிர் காக்கும் மிதவை மற்றும் உலக உருண்டை

உயிர் காக்கும் மிதவை மற்றும் உலக உருண்டை

மாலுமிக்கலை வடிவங்கள்

    மீன்பிடி கலன் பிரிவு (பிப்ரவரி 2016 இல் நிறுவப்பட்டது)


  • இந்த பிரிவில், இழுவை வலை, வெளிப்புற நீண்ட கம்ப இழுவலை, சுருக்கு வலை, செவுள் வலை, ஆயிரங்கால் தூண்டில், கணவாய் தூண்டில்,குஜராத் வாகன், பம்பாய் மச்வா, ராம்பானி படகு, தோணி படகு, பலகையால் கட்டப்பட்ட படகு, தூத்துக்குடி வகை படகு, வள்ளம், கட்டுமரம், சின்ன மரம், பெரிய மரம், இருக்குமரம், பரிசில் , மசுலா படகு, தட்டையான கீழ் பகுதி கொண்ட படகு, பார் படகு போன்ற படகுகளில் மாதிரிகள் உள்ளன.

    வெளிவளாக வசதிகள்:


  • மீன்பிடி வலை பிரிவு : (வலைசரிப்பார்க்கும் அறை - மார்ச் 2016ல் நிறுவப்பட்டது) மீன்பிடி பொறிகள், செவுள் வலைகள், மூவடுக்கு செவுள்வலை, இழுவைவலை, வீச்சுவலை, ஆயிரங்கால் தூண்டில் போன்ற வலைகளின் மாதிரிகள் உள்ளன.

Fishing gear unit

Modified vertically collapsible pot

Modified horizontally collapsible pot

Cast net

Traditional gear models used in Pulicat Lake

துறையின் தற்போதைய ஆராய்ச்சி நோக்கங்கள்:

  • கோரமண்டல் கடற்கரைக்கு ஏற்ற திறமையான மீன்பிடி முறைகளை மேம்படுத்துதல்
  • .
  • பழவேற்காடு கடற்கரையில் தற்போது மீன்பிடிப்பில் உள்ள மீன்பிடி வலைகளின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்தல்.
  • தமிழ்நாட்டில் பழவேற்காடு கடலோரப் பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நவீனமயமாக்கப்பட்ட பகுதி – தானியியங்கி ஆயிரங்கால் தூண்டில் (ளுஹஆடு) வலையை உருவ
  • ாக்குதல்.
  • தமிழ்நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் பவள பாறைமீன்பிடிக்கான நவீனமயமாக்கப்பட்ட ஆயிரங்கால் தூண்டில் மீன்பிடி முறையை உருவாக்குதல்.
  • பழவேற்காடு பகுதியில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதவும்,மீன்பிடி அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், செயற்கை பவளப்பாறை (ஹஊசு) மற்றும் மீன் ஒருங்கிணைக்கும் செயற்க
  • ை திட்டுகளை(குஹஹசு) அமைத்தல்.
  • நீர்த்தேக்க மீன்பிடிக்கான குறையத விலை மீன்பிடி கலன்களை வடிவமைத்தல் மற்றும் தயாரித்தல்

வெளியீடுகள்

ஆராய்ச்சி கட்டுரைகள் (ஆங்கிலம்):

  • 1. ரா.வேல்முருகன், நீதிசெல்வன். நீ, பா.சுயதரமூர்த்தி, பா.ஜவஹர், சேவியர் பா.ரையன் மற்றும் மு.கலையரசன் மற்றும் காளிதாஸ் ராதாகிருஷ்ணன் (2019). இயதியாவின் திருமூர்த்தி நீர்த்தேக்கத்தில் ஒரு மிதக்கும் கண்ணாடி நாரிழைகளால் ஆன வடிவமைப்பு மற்றும் அதன் செயல்பாட்டு செயல்திறன். குiளாநசல கூநஉhnடிடடிபல,56 (2019): 23-28.
  • 2. ரவிக்குமார் .டி , நீதிசெல்வன் . நா, ரா.வேல்முருகன், மனோஜ்குமார் மற்றும் சுயதரமூர்த்தி .பி, 2015. இயதியாவின் தென்கிழக்கு கடற்கரையில் சர்தினெல்லாகிபோசாவில்(பீளீக்கர் 1849) செவுள்வலை காண மீன்பிடி திறன் தேர்வு மற்றும் மீன்பிடி அழுத்தம். குiளாநசல கூநஉhnடிடடிபல. 52 (2), யீயீ. 80 – 87.
  • 3. கலையரசன்.மு, நீதிசெல்வன். நீ , சுயதரமூர்த்தி . பா, சண்முகம் .எஸ். எ, சேவியர். பா. ராயன் மற்றும் ரா.வேல்முருகன். 2014. கீழக்கரை கடற்கரையின் பாரம்பரிய கூண்டு மீன்பிடித்தல் பற்றிய ஆய்வுகள். துடிரசயேட டிக நுஒயீநசiஅநவேயட ஷ்டிடிடடிபல. 17 (1), யீயீ. 265 – 271.
  • 4. முத்துப்பாண்டி கலையரசன், வி. லஸ்மி காயத்திரி, ச. மாரியப்பன், ரா. வேல்முருகன், சு. ஃபெலிக்ஸ், ச. பாலசுயதரி, சி. லாயிட் கிறிஸ்பின் மற்றும் காளிதாஸ் ராதாகிருஷ்ணன்., இயதியா. பழவேற்காட ஏரியில் இறால் மீன் பிடிப்பிற்க்கு பயன்படுத்தப்படும் பாரம்பரிய மீன்பிடி வலைகளின் மீன்பிடித்திறனை ஒப்பிட்டு ஆய்வு செய்தல். ஐனேயைn துடிரசயேட டிக ழுநடி ஆயசiநே ளுஉநைnஉநள ஏடிட. 49 (02), குநசெரயசல 2020, யீயீ. 303-310.
  • 5. காளிதாஸ் ராதாகிருஷ்ணன், டெஸ்ஃபோம் . எம். எ, அம்லின் ஃபான்டினா ஜே, கிருஷ்ணன்
  • .ம, ரா. வேல்முருகன், 2016. தமிழ்நாட்டில் கடல் மீன் வளர்ப்பு மற்றும் அதன் செயல் திறன். ஐவேநசயேவiடியேட துடிரசயேட டிக குiளாநசநைள யனே ஹளூரயவiஉ ளுவரனநைள. 4 (5), யீயீ. 342 – 346.
  • 6. காளிதாஸ் ராதாகிருஷ்ணன், முத்துப்பாண்டி கலையரசன், மா. ச. மதன், பா. நா. அனயத் த. உமாமஹேஸ்வரி மற்றும் ரா.வேல்முருகன் (2016).தமிழ்நாட்டில் கொம்புதுறை கடற்கரையில் உள்ள தூண்டில் மீன்பிடிப்பின் பொருளாதார பகுப்பாய்வு. ஊரசசநவே றடிசடன நுnஎசைnடிஅநவே.தொகுதி 11 (3), 9
  • 26-933.
  • 7. ரா.வேல்முருகன், நீதிசெல்வன். நீ, பா.சுயதரமூர்த்தி, பால்ராஜ் ஜவஹர், சேவியர் பா.ரையன், முத்துப்பாண்டி கலையரசன் மற்றும் காளிதாஸ் ராதாகிருஷ்ணன் (2019). இயதியாவின் திருமூர்த்தி நீர்த்தேக்கத்தில் ஒரு சிறிய இழுவலை வடிவமைப்பு மற்றும் அதன் செயல்பாட்டு செயல்திறன் பற்றிய ஆய்வு குiளாநசல கூநஉhnடிடடிபல 56: 23 - 28 (சூஹஹளு மதிப்பீடு 5.25).
  • 8. அருண்ஜெனிஷ். டே, நீதிசெல்வன். நீ, சுயதரமூர்த்தி பா மற்றும் ஜவஹர்.பா (2017) வெவ்வேறு வாய்திறப்பு வடிவமைப்புகளுடன்கூடிய மீன்பிடி கூண்டுகளின் மீன்பிடி திறன் ஒப்பீடு .ஐனேயைn துடிரசயேட டிக குiளாநசநைள.64 (4): 116 – 119(2017)
  • 9. அருண்ஜெனிஷ். டே,நீதிசெல்வன். நீ,சுயதரமூர்த்தி பா மற்றும் ஜவஹர்.பா (2017) மற்றும் ரவிக்குமார். தா (2017) இரண்டு வெவ்வேறு வாய்திறப்புகள் கொண்ட முட்டை வடிவ வாய்த்திறப்பு கொண்ட கூண்டின் திறனைப் பற்றிய பகுப்பாய்வு., துடிரசயேட டிக நுஒயீநசiஅநவேயட ஷ்டிடிடடிபல.
  • 10. அருண்ஜெனிஷ். டே, நீதிசெல்வன். நீ, சுயதரமூர்த்தி பா மற்றும் மாசிலன். கே (2019) வெவ்வேறு வாய்திறப்பு வடிவமைப்புகளைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக மடிக்கக் கூடிய மீன்பிடி கூண்டின் செயல் திறனை ஒப்பீடு செய்தல்.ஐவேநசயேவiடியேட துடிரசயேட டிக ஊரசசநவே ஆiஉசடிbiடிடடிபல யனே ஹயீயீடநைன ளுஉநைnஉநள 8(8): 20-29
  • 11. ஷஜீவா.ஜே. ஏ, நீதிசெல்வன். நீ, சுயதரமூர்த்தி, பா. மாசிலன், கே, ராஜ்குமார்.மா., அருண்ஜெனிஷ்.டே, ரவிக்குமார். தி, பைஜு, மா., (2017) இயதியாவின் தென்கிழக்கு பகுதியின் தூத்துக்குடி கடற்கறைகளில் உள்ள இழுவலைகலன்களின் எரிபொருள் நுகர்வு காரணமாக வெளியேற்றப்படும் கார்பன் உமிழ்வை பற்றிய ஆய்வு (உயசbடிn அயயேபநஅநவே).
  • 12. ஷஜீவா, ஜே . ஏ,நீதிசெல்வன். நீ, சுயதரமூர்த்தி. பா, மாசிலன்.கே, ராஜ்குமார்.மா, அருண்ஜெனிஷ் . டே, ரவிக்குமார்.தி, பைஜு.மா, (2017) தமிழ்நாட்டின் தென்கிழக்கு கடற்கரையான தூத்துக்குடி இழுவைப் படகுகளின் இயயதிர சக்தியை மேம்படுத்துவதற்கான ஆய்வு து. நுஒயீ. ஷ்டிடிட.. இயதியா., தொகுதி. 20, எண் 2, பக்.697-700.
  • 13. நீதிசெல்வன். நீ, மனோஜ்குமார்., அருண்ஜெனிஷ் . டே, மாசிலன், கே., ரவிக்குமார், தா (2017). அலெக்டிஸ் இன்டிகஸ் மீதான செவுள் வலையின் தேர்வு திறன் மற்றும் அதன் பிடிப்பு முறை.ரூபெல், 1830 தூத்துக்குடி, ஜே. எக்ஸ்பிரஸ் இன் பெரிய கன்னியால் செய்யப்பட்ட செவுள் வலைகளின் மீன்பிடிப்பு முறை. து. நுஒயீ. ஷ்டிடிட. இயதியா 2:20, பக். 689-696.


உ.தொழில்நுட்ப கட்டுரை

  • 1. ரா. பாலாஜி, பி. யுவராஜன், ரா. வேல்முருகன் மற்றும் பி .ராம்ஜி (2019).சதுப்புநில காடழிப்பின் தாக்கம் மற்றும் அதன் பாதுகாப்பு . ஹபசiஉரடவரசந ளவயச.
  • பக்கம்: 38-40.
  • 2. மாரியப்பன் . ச, ரா. வேல்முருகன் மற்றும் ப.அகிலன். வரி மீன்பிடிக்கான செயற்கை தூண்டில் மேம்பாடு- ஒரு தேவை மற்றும் முக்கியத்துவம் ”. ஹளூரயளவயச அயபயணiநே.58-50
  • -ஆயல-2020.
  • 3. மாரியப்பன் . ச, ரா. வேல்முருகன் மற்றும் ப.அகிலன். மீன் நோய்களுக்கு மாற்று சிகிச்சையாக இயற்கை மூலிகைகள். க்ஷiடிவiஉய சநளநயசஉh வடினயல. (2)1022-1025.,2
  • 020.
  • 4. மாரியப்பன் . ச, ரா. வேல்முருகன் மற்றும் ப.அகிலன். நீர்வாழ் உயிரி டீசல்-ஒரு கண்ணோட்டம். மீன் வளர்ப்பு நிறமாலை. 38-40. ஏடிட. 3/ ஐளளரந11/ 2020.
  • 5. ஸ்ரீநாத் .ஆர், ச. மாரியப்பன், மற்றும் திரு ரா. வேல்முருகன். “இழுவை வலை -சுற்றுச்சூழல் விளைவுகள் மற்றும் அதன் குறைப்பு முறைகள் ” ஹபசiஊடிள ந -சூநறளடநவவநச (ஐளுளுசூ:2582-7049, ஏடிட.02, ஐளளரந.05, ஆயல
  • 2021.82-85).


ஈவிரிவாக்கக் கட்டுரைகள்

  • 1. ரா.வேல்முருகன்மற்றும்து.சுகுமார்.,(2018)பாரம்பரியமீன்பிடிபடகுக்களுக்கானகடல்பாதுகாப்பு வழிமுறை
  • கள். மீன்வளச்சுடர்.
  • 2. டே.அருண் ஜெனிஸ்., பா.சுயதரமூர்த்தி(2020) கப்பல் கண்காணிப்பு அமைப்பு. மீன்வளச்சுடர்: ஜீலை-செப்ட
  • ம்பர்.
  • 3. டே.அருண் ஜெனிஸ்., (2020) இயதிய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம். மீன்வளச்சுடர்: அக்டோபர்-டிசம்பர்.
  • 4. டே.அருண் ஜெனிஸ் (2021) மற்றும் ரா. வேல்முருகன் மீன்களை ஒன்றினைக்கும் சாதனம், மீன்வளச்சுடர்: ஏப்ரல
  • ் – ஜீன்.

உ. புத்தகங்கள்

வ.எண். ஆசிரியர்கள் தலைப்பு ஆண்டு பதிப்பகத்தார்
1 >கலையரசன். மு, ரா. வேல்முருகன் , மற்றும் ஃபெலிக்ஸ் . சு “மீன்பிடி வலைகளின் தொழில்நுட்பம்”பற்றிய பாடநூல். 2019/td> நரேயதிரா பதிப்பகம், புது டெல்லி
1 கலையரசன். மு, ரா. வேல்முருகன் , ப.அகிலன் மற்றும் ஃபெலிக்ஸ் . சு “மீன்பிடி வலைகளின் தொழில்நுட்பம்”பற்றிய பாடநூல். 2019/td> நரேயதிரா பதிப்பகம், புது டெல்லி

துறை ஆசிரியர்கள்/ விஞ்ஞானிகள்:

வ.எண். பெயர் பதவி மின்னஞ்சல் தொலைபேசி/ மொபைல்
1 திரு .ரா.வேல்முருகன் உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் rvelmurugan@tnfu.ac.in/td> 7667662409
1 கலையரசன். மு, ரா. வேல்முருகன் , ப.அகிலன் மற்றும் ஃபெலிக்ஸ் . சு “மீன்பிடி வலைகளின் தொழில்நுட்பம்”பற்றிய பாடநூல். dajenish@gmail.com/td> 9489965397

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in