Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

Report on Webinar on “Role of algae in Food, Feed, Fuel, Fertilizer and Medicine”

The department of Aquatic environment management, Dr MGR Fisheries College and Research Institute has conducted a one day NFDP funded WEBINAR on “Role of algae in Food, Feed, Fuel, Fertilizer and Medicine” on 21.09.2020 from 9:30 AM to 2.00 pm. Dr. Manikendavelu, Professor & Head has given the welcome address and the inaugural note was delivered by Dr. B. Ahilan, Dean i/c, Dr. MGR. FC & RI. The lecture was delivered by three speakers on the context as follows: Dr. Sachitra Kumar Ratha on “Sustainability assurance of livelihood through algae”; Dr. B. Johnson on “Prospects and protocols of macro algae cultivation and scope for value addition” and Dr. S. Nagaraj on “Bioactive molecules, bio-polymers and pigments from algae”. Vote of thanks was delivered by Ms. S. Aruna, Assistant Professor, Dr. MGR. FC & RI, Ponneri. A total of 278 members have registered for the webinar, out this 245 participants attended via online mode. About 58% were male participants and rest 42% were female participants. A mixed group of participants namely farmers, entrepreneurs, academician and students have attended this webinar. The participants were enlightened with current knowledge on bio-fuel production from algae; seaweed cultivation technique, preparation of value added products and their marketing potential; protocols for extracting bioactive molecules and pigments from algae.


“உணவு, தீவனம், எரிபொருள் , உரம் மற்றும் மருத்துவத்தில் பாசியின் பங்கு“ காணொலி வாயிலாக நடத்தப்பட்ட கருத்தரங்கு பற்றிய அறிக்கை

டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள நீர் சுற்றுச் சூழல் மேலாண்மைத் துறையில், 21.09.2021 அன்று காலை 09:30 மணி முதல் மதியம் 2:00 மணிவரை “உணவு, தீவனம், எரிபொருள், உரம் மற்றும் மருத்துவத்தில் பாசியின் பங்கு“ என்ற தலைப்பில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதி உதவியுடன் ஒரு நாள் கருத்தரங்கு நடத்தபட்டது. இக்கருத்தரங்கில் டாக்டர். த. மணிகண்டவேலு, பேராசிரியர் மற்றும் தலைவர் வரவேற்புரையாற்றினார் மற்றும் தொடக்க உரையை டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர், முனைவர் பா . அகிலன் அவர்கள் நிகழ்த்தினார். மூன்று அறிவியல் ஆராய்ச்சியளார்களால் சொற்பொழிவு வழங்கப்பட்டது. அவை பின்வருமாறு : டாக்டர். சுசித்ர குமார் ரதா அவர்கள் “பாசி மூலம் நிலையான வாழ்வாதாரம்” என்ற தலைப்பிலும், டாக்டர். பி .ஜான்சன் அவர்கள் “கடற்பாசி சாகுபடியின் நெறிமுறைகள் மற்றும் மதிப்பூட்டிய பொருட்கள் தயாரிப்பதற்கான வாய்ப்புகள் ’’ என்ற தலைப்பிலும் மற்றும் டாக்டர் எஸ். நாகராஜ் அவர்கள் “உயிரியல் மூலக் கூறுகள், பயோ பாலிமர்கள் மற்றும் பாசியிலிருந்து பிரித்தெடுக்கபடும் நிறமிகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினர். டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவி பேராசிரியர் திருமதி ச. அருணா அவர்கள் நன்றி உரையாற்றினார். கருத்தரங்கில் மொத்தம் 278 உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டனர். இதில் 245 பங்கேற்பாளர்கள் இணையவழி மூலம் கலந்து கொண்டனர். இவற்றில் 58 சதவீதம் ஆண்களும், 42 சதவீதம் பெண்களும் பங்கேற்றனர். இக்கருத்தரங்கில் விவசாயிகள், தொழில்முனைவோர் ,கல்வியாளர் மற்றும் மாணவர்களின் என பல வகையான பங்கேற்பாளர்கள் இணையதளத்தில் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்களுக்கு பாசியிலிருந்து எரிபொருள் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகள், கடற்பாசி சாகுபாடி நுட்பம், மதிப்பூட்டிய பொருட்கள் தயாரித்தல் மற்றும் அவற்றின் சந்தைப்படுத்தல் , உயிரியல் மூலக் கூறுகள் மற்றும் நிறமிகளைப் பாசிகளிலியிருந்து பிறித்தெடுப்பதற்கான அறிவியல் நெறி முறைகள் பற்றிய விரிவாக்கம் அளிக்கப்பட்டது.

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in