Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

Dr.M.G.R.FC&RI, Ponneri conducted 2 days training programme on “Advanced limited water exchange technologies” under NADP 20-21 scheme

Dr.M.G.R. FC&RI, Ponneri conducted 2 days training programme on “Advanced limited water exchange technologies” on 07.10.2021 & 08.10.2021. The training programme was sponsored by National Agriculture Development programme 2020- 21. The training programme was inaugurated by Dr.B.Ahilan, Dean i/c, Dr.M.G.R. FC&RI, Ponneri. A total of 50 participants ( 33 male & 17female) from various districts of Tamil Nadu such as Salem, Tiruvannamalai, Chennai, Namakkal, Tirunelveli, Pondicherry, Chengalpattu and Tiruvallur had participated in the training programme. Various advanced aquaculture technologies such as Biofloc technology, recirculating aquaculture technology and aquaponics technology had been demonstrated to the participants. The valedictory programme was held on 08.1.2021 and certificates were distributed to the trainees.

டாக்டர்.எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரியில் 07.10.2021 மற்றும் 08.10.2021 அன்று “குறைந்த நீரில் நவீன மீன் வளர்ப்பு முறைகள்” குறித்து 2 நாட்கள் பயிற்சி நடைப்பெற்றது. 2020-21 தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தீன் கீழ் இப்பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை முனைவர்.ப. அகிலன், முதல்வர் (பொறுப்பு), டாக்டர்.எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி அவர்கள் துவக்கி வைத்தார். சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திருநெல்வேலி, பாண்டிச்சேரி, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 50 பங்கேற்பாளர்கள் (33 ஆண் மற்றும் 17 பெண்) இந்த பயிற்சியில் பங்கேற்றனர். பயோஃப்ளாக் தொழில்நுட்பம், மறுசுழற்சி மீன் வளர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு நவீன மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் பற்றி பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. 08.10.2021 அன்று பயிற்சி முடிவுற்று பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in