Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

Training programmes conducted

Dr.M.G.R. FC&RI, Ponneri conducted 2 days training programme on “Advanced limited water exchange technologies” on 11.01.2022 & 12.01.2022 The training programme was sponsored by National Agriculture Development programme 2020-21. The training programme was inaugurated by Dr.B.Ahilan, Dean i/c of the institute in presence of Mr.Velan, Assistant Director of Fisheries (Ponneri) and Dr. K.Ravaneswaran., Officer in Charge, ARTP. A total of 50 participants (28 Male & 22 Female) from various districts of Tamil Nadu such as Nagapattinam, Cuddalore, Kancheepuram, Chennai and Tiruvallur participated in the training programme. Various advanced aquaculture technologies such as Biofloc technology, recirculating aquaculture technology and Aquaponics technology was demonstrated to the participants. The valedictory programme was held on 12.01.2022 and certificates were distributed to the trainees.

பொன்னேரி டாக்டர்.எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 11.01.2022 மற்றும் 12.01.2022 அன்று “குறைந்த  நீரில் நவீன மீன்வளர்ப்பு முறைகள்” குறித்த 2 நாள் பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சித் திட்டம் 2020- 21 தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்ட நிதியுதவியுடன் வழங்கப்பட்டது. இப்பயிற்சி முனைவர்.ப. அகிலன் (பொ), அவர்களால் டாக்டர்.எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பொன்னேரியில் துவக்கி வைக்கப்பட்டது. நாகப்பட்டினம், கடலுhர், கஞ்சிபுரம், திருநெல்வேலி மற்றும் திருவள்ளுர் மாவட்டத்தை சேர்யத 50 பங்கேற்பாளர்கள் ( 28 ஆண்கள் & 22 பெண்கள்) பயிற்சி நிகழ்ச்சியில் கலயது கொண்டனர். பயோஃப்ளோக் தொழில்நுட்பம், மறுசுழற்சி மீன்வளர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு மேம்பட்ட மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்கள் பங்கேற்பாளர்களுக்கு கற்ப்பிக்கப்பட்டன. 12.01.2022 அன்று திரு.வேலன், மீன்வள உதவி இயக்குநர் மற்றும் முனைவர். கே. இராவணேஸ்வரன் அவர்களால் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in