Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

Instructional Fish Farm Complex at Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri was inaugurated by Vice Chancellor, TNJFU

The following facilities created under NADP 2020-2021 Research Project entitled
Hands on Training cum Demonstration on “ Limited water usage Aquaculture
Technologies” Viz., Approach Road for Fish Farm Complex, Instructional Fish Farm
Complex, Raceway Complex (3 Nos of Raceways with a total water holding capacity
of 100 m 3 ) and Lined Ponds (6 Nos of lined ponds each with a water holding capacity
of 100 m 3 with Central Drainage System) was inaugurated by Prof. G. Sugumar, Vice
Chancellor, TNJFU, Nagapattinam on 06.04.22. The Vice Chancellor and Dr. B.
Ahilan, Dean i/c of the institute also released Penaeus vannamei (PL – 8) seeds in
Raceway Complex and GIFT Tilapia seeds in Lined Ponds of the farm complex. The
arrangements for the inauguration of the facilities were made by Dr.Cheryl Antony,
Professor and Head and Mr. T.L.S. Samuel Moses, Assistant Professor, Department
of Aquaculture, Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri.

பொன்னேரி டாக்டர்.எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மீன் பண்ணை
வளாகத்தை துணை வேந்தர் திறந்து வைத்தார்

 

பொன்னேரி டாக்டர்.எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைத்தின்,
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டமான “குறைந்த நீர் பயன்பாட்டு மீன்வளர்ப்பு
தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சி மற்றும் செயல் விளக்கம்” என்ற திட்டத்தின் கீழ்
உருவாக்கப்பட்ட மீன் பண்ணை வளாகம் மற்றும் பின்வரும் அலகுகளான
மீன்பண்ணை வளாகத்திற்கான அணுகு சாலை, செயல்விளக்க மீன் பண்ணை
வளாகம், ஓடு நீர் வளாகம் ( மொத்த எண்ணிக்கை - 3 கொள்ளளவு – 100மீ 3 ) மற்றும்
தார்பாய் விரிக்கப்பட்ட குளம் (மொத்த எண்ணிக்கை 6, ஒரு குளத்தின் கொள்ளவு 100
மீ 3 ) ஆகியவற்றை தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக
துணை வேந்தர் டாக்டர். கோ.சுகுமார், அவர்களால் 06.04.2022 அன்று திறந்து
வைக்கப்பட்டது. மேலும் வெள்ளைக்கால் இறால் (PL-8) குஞ்சுகளை துணைவேந்தர்
மற்றும் டாக்டர்.ப.அகிலன், கல்லூரி முதல்வர், அவர்களால் ஓடு நீர் தொட்டியில்
இருப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து GIFT திலேப்பியா மீன் குஞ்சுகளை
குளத்தில் இருப்பு செய்தனர். இந்த திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்
மற்றும் தலைவர் டாக்டர்.செரில் ஆண்டனி மற்றும் திரு.சாமுவேல் மோசஸ், உதவிப்
பேராசிரியர், மீன் வளர்ப்புத் துறை, டாக்டர்.எம்.ஜி.ஆர்.மீன்வளக் கல்லூரி மற்றும்
ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி ஆகியோர் சிறப்பாக செய்தனர்.

 

 

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in