Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

Training programme with the collaboration of Department of Fish Processing Technology, Dr. M.G.R FC & RI, Ponneri and NFDB, Hyderabad held from 20.04.22 to 22.04.22

Department of Fish Processing Technology has organized three days training
programme on “Socio economic Upliftment of marginalized schedule caste folks of inner
regions of Tamil Nadu through Skill up gradation of fish products” with the funding support
of National Fisheries Development Board, Hyderabad under SC-SP sub plan at Dr. M.G.R
Fisheries College and Research Institute, Ponneri from 20.04.22 to 22.04.22. Faculties and
resource persons from various fields have delivered a lecture and demonstrated the
production and packaging process value added fishery products such as fish curry in retort
pouch, fish briyani in retort pouch, Prawn briyani in retortable pouch, preparation of
extruded fish/shrimp snacks, Preparation of fish & prawn pickle. Fifty participants from
Chennai, Kancheepuram, Minjur, Redhills, Periyapalayam and Ponneri regions were
attended the programme and benefitted. Dr. B. Ahilan, Dean i/c inaugurated the training
programme and insisted the importance of training on the production of value added fish
products. Mrs. Nimish Mol Stephen, Head of the Department, and the Assistant Professors
Dr. N. Muralidharn, Dr. K. Masilan has organized the programme.

டாக்டர். எம். ஜி. ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், ளுஊ –ளுஞ துணை திட்டத்தின் நிதியுதவிடன் மதிப்பூட்டிய மீன் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி

மீன்பதன தொழிற்நுட்பத் துறை மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், SC –SP
துணை திட்டத்தின் நிதியுதவிடன், பொன்னேரியிலுள்ள டாக்டர். எம். ஜி. ஆர். மீன்வளக் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் “ தமிழகத்தின் உள் பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின்
சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மதிப்பூட்டிய மீன் உணவுப் பொருட்களை
தயாரிக்கும் இலவச செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியை கல்லூரி முதல்வர்
பேராசிரியர் ப. அகிலன் 20.04.22 அன்று துவக்கி வைத்தார். பயிற்சியின் ஒருங்கிணைப்பாளரான
திருமதி. நிமிஷ் மோள் ஸ்டீபன் இயத மூன்று நாள் (20.04.2022 – 22.04.2022) பயிற்சியில்,
மீன்களிலுள்ள ஊட்டச்சத்துக்கள், மீன்களை சுகாதாரமாகக் கையாளும் முறைகள், எக்ஸ்ரூடர் மீன்
மற்றும் இறால் உணவு சிற்றுண்டி தயாரித்தல், மீன் மற்றும் இறால் ஊறுகாய் தயாரித்தல், மீன் மற்றும்
இறால் பிரியாணி , மீன் மற்றும் இறால் உணவு அடுமனை பொருட்கள் தயாரித்தல் மற்றும் தர
பரிசோதனை, குளுளுஹஐ தரச்சான்றிதழ் பெறும் வழிமுறைகள் போன்றவற்றை குறித்து பயிற்சி
அளிக்கப்படும் என தெரிவித்தார். பல்வேறு துறைகளைச் சேர்யத ஆசிரியர்கள் செயல்முறைகளை
குறித்து விளக்கினர். மீன் பதன தொழில்முனைவிற்கு எவ்வாறு கடனுதவி மற்றும் மானியம் பெறுவது
என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் சென்னை, காஞ்சிபுரம், பெரியபாளையம்,
செங்குன்றம், மீஞ்சூர் மற்றும் பொன்னேரி பகுதிகளில் இருயது ஆண்கள் 11 மற்றும் 39 பெண்கள் என
மொத்தம் 50 பேர் பங்கேற்றனர்.

 

 

 

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in