Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

Digital Blue Logo Release

The Department of Fisheries Extension, Economics and Statistics, Dr. M.G.R Fisheries College and Research Institute, Ponneri is operating National Agricultural Development Project (NADP) funded project entitled “DIGITAL BLUE” since January 2022. The project’s main aim is to generate digital content for the fisheries and aquaculture technologies available in the constituent units of TNJFU in order to strengthen the extension system and to evolve extension strategies suiting the present generation. The project logo was released by Prof. G. Sugumar vice – Chancellor, TNJFU and received by Dr. J. Stephen sampath kumar, Director of Research i/c, TNJFU in the presence of Dr. B. Ahilan, Dean i/c, Dr. M.G.R. FC&RI and project staff in the conference hall of the institute on 09.06.2022.

 

பொன்னேரியில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள மீன்வள விரிவாக்கம் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையானது தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தில்இ ““DIGITAL BLUE” என்ற திட்டத்தை ஜனவரி 2022 முதல் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு தொழில்நுட்ப டிஜிட்டல் உள்ளடக்கத்தை திறம்பட பரப்புவதற்கான விரிவாக்க அமைப்பை வலுப்படுத்தவும் தற்போதைய தலைமுறைக்கு ஏற்ற விரிவாக்க உத்திகளை உருவாக்குவதேயாகும். இத்திட்ட சின்னத்தை தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கோ. சுகுமார் அவர்கள் 09.06.2022 அன்று டாக்டர் எம்.ஜி.ஆர். பொன்னேரி கருத்தரங்கு கூடத்தில் வெளியிட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குனர் முனைவர். து. ஸ்டீபன் சம்பத் குமார் அவர்கள் பெற்றுக்கொள்ள உடன் பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. அகிலன் மற்றும் திட்ட பணியாளர்கள் இருந்தனர்.

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in