Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

NSS unit of Dr. M.G.R. FCRI, Participated in the saplings plantation

The NSS unit of Dr. M.G.R. Fisheries College and Research Institute (FC & RI), Ponneri participated in the saplings plantation organized by Ponneri municipality with the theme of “En Kuppai – En Poruppu” at Chinnakavanam, Ponneri. The event was sponsored by National Welfare Project, Ponneri and more than 50 plant saplings were planted in temple tank at Chinnakavanam. The Chairman of Ponneri Tmt.K.Parimalam Viswanathan and Municipal Commissioner Tmt. Dhanalakshmi along with the 3 rd B.F.Sc Students planted nearly 30 saplings. Mr. R. Velmurugan, NSS programme officer & Asst. Professor, Dr.MGR FC & RI, Ponneri coordinated all the arrangements for the event.

 

டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்கள் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 23.07.2022 அன்று சின்னகாவனம் கிராமத்தில் பொன்னேரி பேரூராட்சி சார்பில் ”என் குப்பை -என் பொறுப்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தேசிய நலத்திட்ட நிதி பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் சின்னகாவனம் கோவில் குளக்கரையில் நடப்பட்டது. இதில் பொன்னேரி நகர்மன்ற தலைவர் திருமதி. பரிமளம் விஸ்வநாதன் மற்றும் நகராட்சி ஆணையர் திருமதி. தனலட்சுமி ஆகியோருடன் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு இளநிலை மீன்வள அறிவியல் மாணவர்களும் இணைந்து 30 மரக்கன்றுகளை நட்டனர். திரு. ரா. வேல்முருகன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர், இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்து நடத்தினர்.

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in