Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

“Vigilance Awareness week”

To commemorate the Vigilance Awareness week (31.10.2022 to 06.11.2022) the NSS unit and Student Association of Dr. M.G.R Fisheries College and Research Institute, Ponneri arranged an Awareness programme on 03.11.2022. A team headed by Tmt. Tamizharasi, Inspector of Police (Vigilance and anti corruption) Thiruvallur, and comprising of two Tamil Teachers viz. Tmt. Manjula and Tmt. Jayasudha, Sri Niketan Matric Hr.sec. School, Thiruvallur, conducted the programme in the evening by delivering talks on “introduction to vigilance and anti corruption”, “Punishment of vigilance cases”, and “corruption free India for developed nation” Separately. Prof. R. Jeyashakila, Dean of the Institute presided over the function and highlighted the activities of the Central Vigilance Cell. A pledge on anti corruption was administrated and a short video was played for the benefits of students and staffs of the institute. Slogan writing and painting competitions were arranged by Dr. Chery Antony, Professor & Vice President of Students Association and the students displayed their skills through their innovative thoughts and ideas. Mr. R. Velmurugan, NSS Programme Officer and Assistant Professor, coordinated the entire programme and proposed vote of thanks.

டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 03.11.2022 அன்று கல்லூரி மாணவர் பேரவை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட குழுவினரால் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுக்குகிடையே லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக ஒவியப்போட்டி மற்றும் லஞ்ச ஒழிப்பு கோ~ வாசகங்கள் எழுதும் போட்டிகள் முனைவர் செரில் ஆண்டனி பேராசிரியர் மற்றும் துணைத்தலைவர் மாணவர் பேரவை அவர்களால் நடத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர். இரா. ஜெயசகிலா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமதி. தமிழரசி காவல் ஆய்வாளர் (லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை) அவர்கள் தலைமையில் திருமதி. மஞ்சுளா மற்றும் திருமதி. ஜெயசுதா தமிழ் ஆசிரியர்கள் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியோர் கலந்து கொண்டு லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விழிப்புணர்வு விளக்க உரையை வழங்கினார்கள். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. லஞ்ச ஒழிப்பு குறித்த குறும்படம் அனைத்து மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. திரு. ரா. வேல்முருகன் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மற்றும் உதவி பேராசிரியர் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து நன்றியுரை வழங்கினார்.

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in