Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri conducted one day sports competition programme & Intercollegiate competition programme. Fisheries College and Research Institute, Thoothukudi won the overall championship “PONFIMA 2019” among the 10 colleges participated in the events. In the sports events, in Volley ball and Throw ball students got the Winners Rolling Trophy. A total of 48 students (22 Girls + 26 Boys) participated in the event.
All the staff and students congratulate the team.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ மாணவிகள் ஒட்டு மொத்த வெற்றி கோப்பையை கைப்பற்றினர்
கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான போட்டி பொன்னேரியிலுள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மார்ச் 21- 22, 2019 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ மாணவிகள் மொத்தம் 12 விதமான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு ஒட்டு மொத்த வெற்றி கோப்பையை கைப்பற்றினர். விளையாட்டு பிரிவில் “பந்து எரிதல்” மற்றும் “கைப்பந்து” போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இப்போட்டிகளில் மொத்தம் 48 மாணவ மாணவிகள் (22 மாணவிகள் 26 மாணவர்கள்) கலந்து கொண்டனர்.
கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டினர்.