Latest News:

II M.F.Sc Student Mr. R. Tamilselvan Bagged the “Second Best Presentation” and “Cash Award”

Mr. R. Tamilselvan, II M.F.Sc bagged the “Second Best Presentation” and “Cash Award” of Rs.3,000/- for the presentation entitled “Aquageoponics – Doing more with Less” during the session Innovative Concepts for Sustainable Aquaculture in 3rd Student Convention at ICAR-CIFE, Mumbai during 25-26 March 2019.

 All the staff and students congratulated for his endeavor.

முதுகலை இரண்டாமாண்டு மாணவர் சிறந்த படைப்புக்கான இரண்டாவது பரிசையும் ரொக்கப்பரிசாக ரூ.3,000- பெற்றார்.

மும்பையில் உள்ள ஐஊயுசு-ஊஐகுநு–ல் மார்ச் 25-26-2019 நடைபெற்ற 3-வது மாணவர் மாநாட்டில் “அக்வாஜியோஃபோனிக்ஸ்” என்ற தலைப்பில் திரு.இரா. தமிழ்ச்செல்வன், முதுகலை இரண்டாமாண்டு மாணவர் சிறந்த படைப்புக்கான இரண்டாவது பரிசையும், ரொக்கப்பரிசாக ரூ.3,000- பெற்றார்.
        கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவர் பாராட்டினர்.