Latest News:

FC&RI, Thoothukudi Student won Prize in "COFIESTA 2019" at COFE, Nagapattinam

The College of Fisheries Engineering, Nagapattinam conducted COFIESTA 2019 - Intercollegiate cultural and Quiz competition programme on 11.04.2019 at TNJFU, Nagapattinam.  The Fisheries College and Research Institute, Thoothukudi won the overall championship “COFIESTA 2019” among the 7 colleges participated in the events such as quiz, pot painting, mime, paper dressing, photography and dance. A total of 18 students (11 Girls + 7 Boys) participated in these events. All the staff and students congratulate the team.

கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான போட்டி நாகபட்டினத்திலுள்ள மீன்வளப் பொறியியல் கல்லூரியில் ஏப்ரல் 11.04.2019 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ மாணவிகள் மொத்தம் 12 விதமான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு ஒட்டு மொத்த வெற்றி கோப்பையை கைப்பற்றினர். இப்போட்டிகளில் மொத்தம் 18 மாணவ மாணவிகள் (11 மாணவிகள் + 7 மாணவர்கள்) கலந்து கொண்டனர்.
கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டினர்.