Latest News:

CONDUCTED INDEPENDENCE DAY QUIZ CONTEST

As a part of Commemoration / Celebration of 75 th Anniversary of India’s Independence Day (Azadi Ka Amri Mahotsav), the Fisheries College and Research Institute, Thoothukudi is one of the constituent units under Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, conducted Independence Day quiz contest among this college students for the month of May 2022 through google meet platform. A total of four teams from the college have actively participated in this competition.

Mr. Madhav and Mr. Balasingam (III BFSc) , Mr. Ajay Kumar and Mr. Rajesh (IV BFSc) and Miss. Shivadharsini & Sahaya Roopna (II BFSc) and Mr. Mukilan and Mr. Jeffrin Joe (I BFSc) won the first, second and third places respectively. Dr.R.Santhakumar, Dean i/c delivered the valedictory address at the end of quiz contest.

The Dean i/c and all the staff of this institute congratulated the participated students and the winners. The entire event was coordinated and successfully conducted by Dr.S.Athithan (Vice President, Students’ Association) and his team members.

இந்தியாவின் 75 வது சுதந்திர தின (ஆசாதி கா அம்ரி மஹோத்சவ்) நினைவேந்தல் ஃ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகரூபவ் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஓரு அங்கமான பிரிவுகளில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் ஒன்று. இந்தக் கல்லூரி மாணவர்களிடையே 2022 மே மாதத்திற்கான கூகுள் மீட் தளம் மூலம் சுதந்திர தின வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

இக்கல்லூரியில் இருந்து மொத்தம் 4 அணிகள் இப்போட்டியில் தீவிரமாக பங்கேற்றுள்ளன. திரு. மாதவ் மற்றும் திரு. பாலசிங்கம் (III BFSc) திரு. அஜய்குமார் மற்றும் திரு. ராஜேஷ் (IV BFSc) மற்றும் திருமதி. சிவதர்சினி & சஹாயா ரூபனா (II BFSc) மற்றும் திரு. முகிலன் மற்றும் திரு. ஜெஃப்ரின் ஜோ (I BFSc) முறையே முதல்ரூபவ் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் ஆகியோர் வெற்றி பெற்றனர். வினாடி-வினா போட்டியின் முடிவில் முதலவர் (பொ) முனைவர். ரா. சாந்தகுமார் நிறைவுரை ஆற்றினார். இந்நிறுவனத்தின் முதல்வர் (பொ) மற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்ட மாணவர்களை வாழ்த்தினார்கள். இக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். இப்போட்டியை முனைவர் சா.ஆதித்தன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் வெகு சிறப்பாக நடத்தினார்கள்.