Latest News:

ONE DAY PROGRAMME ON EFFECTIVE PUBLIC SPEAKING ORGANIZED BY ROTARY CLUB OF SPIC NAGAR, TUTICORIN

One-day programme on ‘Effective public speaking was jointly by Fisheries College and Research Institute, Thoothukudi and Rotary Club of Spic Nagar, Tuticorin on 10.11.2022. Dr.B.Ahilan, Dean, FCRI, delivered the guest of honour address and highlighted the importance of public speaking.Dr.D.Manimekalai, Assistant Professor welcomed the gathering. Rtn. Radhakrishnan, Assistant governor, delivered the felicitation address. Rtn. Arun Jeyakumar, highlighted the activities and overview of rotary club. Rtn. Saravana kumar, Past President Rotary club seaside and Rtn.Ramesh, Rotary Club of Spic Nagarwere also present during this program and grace the occasion.RtnRengasamyserved as speaker for the session.In this programme totally 45 II BFSc students participated and actively interacted and improved their public speaking skills. and Dr.B.Sivaraman, Assistant Professors proposed the vote of thanks

மேடை பேச்சு பற்றிய ஒரு நாள் நிகழ்ச்சி தூத்துக்குடி ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம் சார்பில்ரூபவ் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 10.11.2022 அன்று நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் ப.அகிலன் அவர்கள் கௌரவ விருந்தினர் உரையில் பொது பேச்சு பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ரோட்டரி சங்கத்தின் உதவி ஆளுநர் சுவn. ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். ரோட்டரி சங்கத்தின் தலைவர் சுவn. அருண் ஜெயக்குமார் ரோட்டரி சங்கம் பற்றி உரையாற்றினார். இந்நிகழ்வில் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் சுவn. சரவணகுமார் மற்றும் சுவn. ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 45 பேர் பங்கேற்றனர். இந்த ஒரு நாள் நிகழ்வை சுவn. ரெங்கசாமி முழுதும் வழி நடத்தினார். நிகழ்ச்சி முழுவதையும் முனைவர் மணிமேகலை தொகுத்து வழங்கினார். இறுதியில் முனைவர் சிவராமன் நன்றிரை நிகழ்த்தினார்.