Latest News:

One Day On Campus Training on “Periphyton Based Fish Farming”

Department of Aquaculture, Fisheries College and Research Institute, Tamil Nadu Dr. J.Jayalalithaa Fisheries University offered one day on campus training programme on Periphyton Based Fish Farming on 10.11.2022. The aim of this training programme was to provide an idea on periphyton based fish farming which will pave way for self-employment of the trainees. A total of 9 trainees, from various parts of Tamil Nadu were participated. During this training programme, various aspects of periphyton technology such as basics of periphyton and its importance, species selection, culture techniques, sdvantages, practical utility and economic benefits were taught to the trainees. Field demonstration of periphyton based fish farming were also shown to the trainees. Dr. B. Ahilan, Dean, Fisheries College and Research Institute distributed the certificates to the participants and spoke on the importance of this training programme to motivate the aqua farmers community to take up periphyton based fish farming in their places. Mr. A.Anix Vivek Santhiya, Assistant Professor of this Department organized the training programme who could be contacted for further information (8072208079) on periphyton based fish farming and Dr. C. Judith Betsy, Assistant Professor, Department of Aquaculture coordinated the programme.

தமிழ் நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் “ஒட்டுண்ணுயிரி தொழில் நுட்ப முறையில் மீன் வளர்ப்பு’’ பற்றிய ஒரு நாள்; வளாக வழியிலான பயிற்சி 10.11.2022 அன்று நடைபெற்றது. இதில்; 09 பயனாளிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்டு பயன் பெற்றனர். இப்பயிற்சியில் ஒட்டுண்ணுயிரி என்றால் என்னரூபவ் முக்கியத்துவம்ரூபவ் இத்தொழில் நுட்பத்திற்கேற்ற நீர் வாழ் உயிரினங்களின் வளர்ப்பு முறைகள்ரூபவ் பயன்பாடுகள்ரூபவ் செயல் திறன்ரூபவ் மற்றும் பொருளாதார மேலாண்மை ஆகிய தலைப்புகளில் தொழில் நுட்ப விளக்க பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் ப. அகிலன் அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும்ரூபவ் தனது உரையில் இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். இப்பயிற்சியின் மூலம் தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் சுய தொழில் தொடங்குவதற்கு வழிவகையாக அமையும். திரு. அ. அனிக்ஸ் விவேக் சந்தியாரூபவ் உதவிப் பேராசிரியர் மற்றும் முனைவர் சா. ஜுடித் பெட்ஸிரூபவ் உதவிப் பேராசிரியர்;ரூபவ் மீன்வளர்ப்புத்துறை அவர்கள் இப்பயிற்சியை விரிவாக நடத்தினர். இப்பயிற்சியைப் பற்றி மேலும் விவரம் தெரிந்து கொள்ள இவர்களை (8072208079) தொடர்பு கொண்டு பயன் பெறவும்.