Latest News:

Organised a special programme on “Shaping of Young Minds” and “India : The Mother of Democracy” in connection with celebration of National Constitution Day

Fisheries College and Research Institute, Thoothukudi organized a special programmes on “Shaping of Young minds” for the students and “India : The mother of democracy” in connection with celebration of National Constitution Day (26.11.2022) on 24.11.2022. Dr.V.Srinivasan, Professor (Retd.), Kamaraj College, Thoothukudi delivered the special talk on this programme. He emphasized upon the qualities of good students, how youngsters can stay focused in their goals, how to keep our environment clean. Mr.Jeyapaul, “We can Trust” was also present on this occasion. The I and II Year B.F.Sc. students (110 students) have actively participated in this programme. Dr.N.V.Sujathkumar, Dean i/c delivered the presidential address and he also encouraged the students for participating these type of programmes for improving their knowledge. He also said that in order to celebrate the National Constitution Day in a grand manner, as directed by the Government, the Fundamental duties was pasted in the notice board for making awareness and the preamble will be read on 25.11.2022 at 11.00 a.m. among all the staff and students. Dr.D.Manimekalai, Assistant Professor and Dr.B.Sivaraman, Assistant Professor co-ordinated the programme.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 24.11.2022 அன்று சிறப்பு நிகழ்ச்சியாக “இளம் மனங்களை வடிவமைத்தல்” என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியிலும்ரூபவ் தேசிய அரசியலமைப்பு தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடும் விதமாக “இந்தியா : ஜனநாயகத்தின் தாய்” என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியிலும் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் பேராசிரியர் (ஓய்வு) முனைவர் சீனிவாசன் அவர்கள் சிறப்புரை உரையாற்றினார். அவர்கள் தனது உரையில் மாணவர்கள் படிக்கும்போது திறமையான மாணவர்களாகவும்ரூபவ் தங்கள் வாழ்கையில் குறிக்கோளை அடையும் வழிகளையும்ரூபவ் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைத்தார். இதில் திரு.ஜெயபால்ரூபவ் விகேன் டிரஸ்ட் அவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலை மாணவர்கள் 110 பேர் பங்கு பெற்றனர். இந்நிகழ்ச்சியை முதல்வர் (பொறுப்பு) முனைவர் ந.வ.சுஜாத்குமார் தலைமை வகித்தார். அப்போது அவர்கள் மாணவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் தனது திறமைகளை வளர்க்க வேண்டும் என்றார். அரசின் உத்தரவுப்படி தேசிய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு அடிப்படைப் பணிகள் குறித்து தகவல் பலகையில் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான முகப்புரை வாசிப்பு 25.11.2022 அன்று ஏறெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியை உதவி பேராசிரியர்கள் முனைவர் மணிமேகலை மற்றும் முனைவர் சிவராமன் ஏற்பாடு செய்திருந்தனர்.