As a part of anti drug committee awareness activity, the students of Fisheries College and Research Institute, Thoothukudi shown on the title as SAY NO TO DRUGS & YES TO LIFE & in play ground to mark the understanding the dangers of drug use &abuse. A total of 206 students from this college have actively participated in this awareness programme. Dr.S.Athithan chairman of anti drug committee explained to the students how to take online pledge for say yes to life & no to drugs in indiancc.mygov.in website.Dr.B.Ahilan, Dean of this college and all the staff of this institute congratulated the students who participated in their volunteer event.The entire event was co-ordinated and successfully conducted by Dr.S.Athithan(Chairman, Anti Drug Committee) and his team members Dr.Sivasankar & Mr.Mariappanof this institute.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களால்
வாழ்க்கைக்கு ஆமாம் மற்றும் போதை பொருளுக்கு இல்லை என்று காட்டப்பட்டது.
போதைப்பொருள் தடுப்பு குழு விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் துஷ்பிரயோகத்தால் ஏற்படும்
அபாயங்களை புரிந்து கொள்வதற்காக போதை பொருளுக்கு வேண்டாம் மற்றும் வாழ்க்கைக்கு ஆம் என்ற தலைப்பில் விளையாட்டு மைதானத்தில் காட்சியாக காண்பித்தனர். இக்கல்லூரியிலிருந்து மொத்தம் 206 மாணவர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீவரமாக பங்கேற்று சிறப்பித்தனர். இக்கல்லூரியின் போதை பொருள் தடுப்பு குழுவின் தலைவர் முனைவர் சா.ஆதித்தன், indiancc.mygov.in இணையதளத்தில், உயிருக்கு ஆம் மற்றும் போதைபொருளுக்கு இல்லை என்று ஆன்லைனில் உறுதிமொழி எடுப்பது எப்படி என்பதை மாணவர்களுக்கு விளக்கினார். இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. அகிலன் அவர்கள் மற்றும் இக்கல்லூரியின் அனைத்து ஊழியர்களும் தன்னார்வ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களை பாராட்டினர். இந்நிகழ்ச்சி முழுவதையும் இக்கல்லூரியின் போதை பொருள் தடுப்பு குழுவின் தவைர் முனைவர் சா. ஆதித்தன் மற்றும் அவரது குழு உறுப்பினர்களான முனைவர் சிவசங்கர் மற்றும் திரு. மாரியப்பன் ஒருங்கிணைத்து வெகு சிறப்பாக நடத்தினார்கள்.