Under the funding support of Entrepreneurship Development and Innovation Institute (EDII), Chennai, the Marine Products Business Incubation Forum (MPBIF), which is being operated at the Department of Fish Processing Technology (DFPT), Fisheries College and Research Institute (FC&RI), TNJFU, Thoothukudi, in association with EDII – Periyakulam Horti Business Incubation Forum organized a two days skill development training programme on “Sprouting Entrepreneurship in Seaweed Products” during the period from 15.11.2023 to 16.11.2023. A total of 20 beneficiaries who were entrepreneurs from various parts of Tamil Nadu namely Chennai, Theni, Virudhunagar, Tirunelveli, and Thoothukudi districts, and Food science students of American College, Madurai participated and benefited from the event organized.The beneficiaries were given special lectures on the following topics namely avenues of entrepreneurship in marine products, an awareness session on the Innovation Voucher Program under the EDII project, and funding avenues through various schemes. A session on an overview of Fisheries College and Research Institute (FCRI), Thoothukudi was taken by Dr. B. Ahilan, Dean, FCRI, Thoothukudi. Followed by which trainees were taken for a visit and shown the facilities of EDII-MPBIF, DFPT, FCRI, Thoothukudi. The participants were then demonstrated with various value-added seaweed products such as seaweed-incorporated bakery products (Viz. cakes, bread, bun and cookies), extruded products, pasta products, and fish sausage. At the end of the training programme, trainees registered their feedback and certificates were then distributed by Dr. B. Ahilan, Dean, FC&RI, Thoothukudi.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் “கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல் இரண்டு நாள் தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 15.11.2023 முதல் 16.11.2023 முடிய “கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல்” என்ற இரண்டு நாள் தொழில்நுட்பசெயல் விளக்கப் பயிற்சியானது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளான சென்னை தேனி விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடியில் உள்ள தொழில்முனைவோர்கள் மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் என 20 பயனாளிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இப்பயிற்சியானது சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு ஆணையத்தின் நிதிஉதவியுடன் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் இயங்கி கொண்டிருக்கும் கடல்சார் உணவுப்பொருள் வணிகமையத்தின் வாயிலாக நடைபெற்றது. இரண்டுநாள் பயிற்சியின் போது பயனாளிகளுக்கு பல்வேறு மதிப்புக்கூட்டிய கடற்பாசி சேர்த்த உணவுப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் பொதிகம் செய்வதில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவில் பங்கு பெற்ற பயனாளிகள் பயிற்சி பற்றிய தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். பயிற்சியாளர்களுக்கு முனைவர் ப. அகிலன் முதல்வர் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.