Latest News:

Inauguration Ceremony of Student's Association (2023-24)

The Inauguration Ceremony of Students Association 2023–24 of Fisheries College and Research Institute was conducted on 4th December, 2023, at 4:30 p.m. The Office bearers of the Association took oaths under the administration of Dr.P.Padmavathy,Ph.D., Vice-President of the Students Association. General Secretary - Mr.A.S.Gokula Krishnan (III - B.F.Sc.), Literary Secretary - Mr.M.Gopi Ananth (III-B.F.Sc.), N.S.S. Secretary - Mr.S.P.Gobinath (III-B.F.Sc.), Game Secretary - Mr.D.Denorish (III-B.F.Sc.), Science Club Secretary - Ms.Harita Krishnan (III-B.F.Sc.), Editor, Seagull Magazine - Ms.S.Mary Helena (III-B.F.Sc.), Joint Secretary - Mr.Abishek, P.Mohan (II-B.F.Sc.), presented their plan of work for the academic year 2023-24. Dr.B.Ahilan, Ph.D., Dean, FC&RI, Thoothukudi, in his presidential address motivated and encouraged the students to develop their leadership skills in his Presidential Address. Dr.M.Theradimani, Ph.D., Dean ,V.O.C.AC&RI, Killikulam, shared his wisdom with the gathering. Mr.A.S.Gokula Krishnan, General Secretary, Students Association concluded the function by delivering his vote of thanks.

மாணவர்சங்கத்தின் தொடக்கவிழா (2023-24)  மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடி
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 2023-24-ஆம் ஆண்டிற்கான மாணவர் சங்கத்தின் தொடக்கவிழா டிசம்பர் 4 2023 அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. முனைவர். ப.அகிலன் முதல்வர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடி முனைவர்.எம்.தேரடிமணி முதல்வர் வ.உ.சி. வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்ää கிள்ளிக்குளம். முனைவர். பா. பத்மாவதி மாணவர் சங்கத்தின் துணைத்தலைவர் தலைமையில் அலுவலகப் பணியாளர்கள் பதவிப் பிராமணம் செய்துகொண்டனர். பொதுச் செயலாளர் திரு.ஆ.செ.கோகுலகிருஷ்ணன் (ஐஐஐ – டீ.கு.ளுஉ)இ இலக்கியச் செயலாளர் திரு.எம்.கோபிஆனந்த் (ஐஐஐ – டீ.கு.ளுஉ) என்.எஸ்.எஸ். செயலாளர் –திரு.எஸ்.பி.கோபிநாத் (ஐஐஐ – டீ.கு.ளுஉ) விளையாட்டு செயலாளர் திரு.டி.டெனோரிஷ் (ஐஐஐ – டீ.கு.ளுஉ) அறிவியல் கழக செயலாளர் – செல்வி ஹரிதா கிருஷ்ணன் (ஐஐஐ – டீ.கு.ளுஉ) ஆசிரியர் சீகல் இதழ் செயலாளர் – செல்வி.எஸ்.மேரிஹெலினா (ஐஐஐ – டீ.கு.ளுஉ) இணைச் செயலர் – திருஅபிஷேக் பி.மோகன் (ஐஐ – டீ.கு.ளுஉ) ஆகியோர்கள் தங்களது 2023-24 கல்வியாண்டிற்கான பணித் திட்டத்தை அறிவித்தனர்.  முனைவர். ப.அகிலன் முதல்வர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடி தனது உரையில் மாணவர்கள் தங்கள் தலைமைத்துவத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். சிறப்புவிருந்தினராக கலாநிதி முனைவர்.எம்.தேரடிமணி முதல்வர் வ.உ.சி. வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கிள்ளிக்குளம தனது உரையில் மாணவர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மாணவர் சங்கப் பொதுச் செயலாளர் திரு.ஆ.செ.கோகுலகிருஷ்ணன் நன்றிரை ஆற்றிவிழாவை நிறைவு செய்தார்.