Gandhian Integrated Forum Trust organized an Inter-Collegiate State Level Competitions on Essay Writing and Poetry Writing on the eve of Birth Anniversary Celebrations of Mahatma Gandhi, Kasturi Ba, Acharya Vinoba Bhave and Didi Nirmala Deshpande on 02.10.2018 held at Khadi Gramodyog Bhavan, Chennai as a part of Mahatma Gandhi Youth Festival. In this competition, Mr.T.Ganesh Kumar, III B.F.Sc. participated from this institute and won III Prize in Poetry Writing. He received a Shield and Certificate from His Excellency Governor of Tamil Nadu Shri. Banwarilal Purohit on this occasion. His performance was appreciated by the Dr.G.Sugumar, Dean, Dr.S.Athithan, Vice-President of Students’ Association and staff of this institute.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியின் மாணவர் மாநில அளவில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் வென்று சாதனை
மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கஸ்துரி பாய்ரூபவ் ஆச்சாரியா வினோபாவே மற்றும் திதி நிர்மாலா தேஷ்பாண்டே ஆகியோர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக ஒருங்கிணைந்த காந்திய அறக்கட்டளை நடத்திய மாநில அளவிலான கவிதைப் போட்டி 03.10.2018 அன்று சென்னையில் உள்ள காதி கிராமோயோக் பவனில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் இக்கல்லூரியின் 3ம் ஆண்டு இளநிலை மாணவர் செல்வன் த.கணேஷ் குமார் அவர்கள் கவிதைப் போட்டியில் 3ம் பரிசை தட்டிச்சென்றார். அவரை இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் கோ.சுகுமார் மற்றும் மாணவர் சங்க துணைத்தலைவர் முனைவர் சா.ஆதித்தன் மற்றும் பேராசிரியர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.