மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே . பழனிசாமி அவர்கள் 19.02.2019 அன்று தலமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளத்துறை சார்பில், புதிதாக கட்டப்பட்டடுள்ள வண்ண மீன் காட்சியகத்துடன் கூடிய மெய்நிகர் காட்சியகம், வண்ணமீன் வானவில் விற்பனை வளாகம், கால்நடை பராமரிப்புத் துறை கட்டிடங்கள் , சி .டி .ஸ்கேன் கருவிகள், துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள் .