"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

On Farm Testing (OFT)

On Farm Testings (OFT)

  • IPM of Fall Army Worm ( Spodoptera fugiperda) on Maize
  • Assessment of drought tolerant groundnut varieties under rainfed condition
  • Assessment of Performance of Bhendi hybrids in Nagapattinam district
  • Effect of Mixed fodder bank on livestock productivity (Grasses, Cereal, Pulse & Tree Fodder)
  • Evaluation of growth performance of Red Tilapia and GIFT Tilapia in farm ponds

வயல்வெளி ஆய்வுத் திடல் :

  • மக்காச்சோளத்தில் புதிய வகை அமெரிக்க படைப்புழுவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு ஆய்வு செய்தல்
  • மானாவாரி பருவத்தில் வறட்சியை தாங்கும் நிலக்கடலை இரகங்களை ஆய்வு செய்தல்
  • வீரிய ஒட்டு வெண்டை விளைச்சலை ஆய்வு செய்தல்
  • கால்நடை உற்பத்தியில் கலப்பு தீவனப்பயிர் வங்கியின் விளைவுகளை ஆய்வு செய்தல்
  • சிவப்பு திலேப்பியா மற்றும் கிப்ட் திலேப்பியா மீன்களின் வளர்ச்சியினை ஆய்வு செய்தல்