"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

ராபி முன் பருவ விழிப்புணர்வு பெருவிழா, உலக மண்வள தின விழா மற்றும் விவசாய கண்காட்சி

நாகப்பட்டினம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் “ராபி முன் பருவ விழிப்புணர்வு பெருவிழா, உலக மண்வள தின விழா மற்றும் விவசாய கண்காட்சி” 11.01.2019 அன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர், முனைவர் சீ. சுரேஷ் குமார் அவர்கள் வேளாண்மை கண்காட்சியினை திறந்து வைத்து கருத்துக்காட்சி அரங்குகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கி தலைமையுரை ஆற்றினார். இவ்வுரையில் புதிய வேளாண்மை தொழில் நுட்பங்கள் மற்றும் இரகணு;களை மதிப்பீட்டாய்கூ சேய்து சேயல்விளக்கம் ுலம் பரவச்சேய்தல் Nமலும் Nவளாண்மை தோடிpல்நுட்பத்தின் ஓழ அறிகூக்களஹ்சியமாக சேயல்படுதல் Nபான்றவற்றை முக்கியNநாக்கணு;களாகக் கோண்டு Nவளாண்மை அறிவியல் நிலையம் சேயல்பட்டுவருகிறது. Nவளாண்மை விரிவாக்கத் திட்டத்தின் ுலம் Nமம்படுத்தப்பட்ட தோடிpல்நுட்பணு;கள் குறித்து ஊடகணு;கள் மற்றும் தகவல் தோடழழு சாதனணு;கள் ுலம் விடிpப்ழுணழகூ ஏற்படுத்துதல். தரமான விதை? நடகூகன்றுகள்? நாற்றுகள்? கால்நடைகள்? Nகாடிpகள்? மீன்கள் மற்றும் உயிரி மற்றும் அணு;கக இடுபோருட்கள் உற்பத்தி சேய்து விவசாயிகளுக்கு வடிணு;குதல். இதனபெ;படையில் இந்த ராபி பருவ விடிpப்ழுணர்கூ பேருவிடிh மற்றும் Nவளாண்மை கருத்தரணு;கம் நடத்தப்படுகிறது. இக்கருத்தரணு;கில் நேல்;;? பயறுவகை? பருத்தி? நிலக்கடலை சாகுபb சேய்ய Nமற்கோள்வதற்கு உரிய ஆNலாசனைகள்? நேல் சாகுபb தவிர இதரப் பயிழகளான இறவை உளுந்து? பாசிப்பயறு? நிலக்கடலை Nபான்ற பயிழகள்; சாகுபb சேய்வதற்கான தோடிpல்நுட்பணு;கள்? விவசாயிகளின் வருமானத்தை உயழத்தும் வகையில் ஒருணு;கிணைந்த பண்ணையம்? நடப்ழு பருவத்தில் சாகுபbசேய்யப்படகூள்ள பருத்தி? நிலக்கடலை Nதாட்டகலைப் பயிழகள் மற்றும் பயறுவகைப் பயிழகளில் ஒருணு;கிணைந்த பயிர் Nமலாண்மை? மண் வள Nமலாண்மை தோடிpல்நுட்பணு;கள் குறித்து இந்த கருத்தரணு;கில் விளக்கப்படகூள்ள அனைத்து தோடிpல்நுட்ப விபரணு;களைAம் விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தி பயனடைAமாறு விவசாயிகளை Nகட்டுக்கோண்டார். வே;விழாவில்இ தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணை Bவந்தர்இ முனைவர் சுக. ்பெலிூ; அவர்கள் ராபி பருவ பயிர்களுக்கான தொழில்நுட்ப மலரை வெளியிட்டு விழா Bபருரையாற்றினார். பே;Bபருரையில்இ தமிடி;நாடு டாக்டழ n[.n[யலலிதா மீன்வளப் பல்கலைக்கடிகம் நாகப்பட்னெத்தை தலைமையிடமாகக்கோண்டு சிறப்பாக சேயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கடிகத்தின் கீடி; 8 கல்லுhரிகளும் 40 உறுப்ழு மையணு;களும் சிறப்பாக சேயல்பட்டு வருகின்றன. இந்திய Nவளாண்மை ஆராய்ச்சி கடிகத்தின் நிதி உதவிAடன்? நாகப்பட்னெம்? சிக்கலில் உள்ள Nவளாண்மை அறிவியல் நிலையம் ஏப்ரல் 2018 முதல் இப்பல்கலைக்கடிகத்தின் கீடி; இயணு;கி வருகிறது. இப்பல்கலைக்கடிகம் Nவளாண்மை அறிவியல் நிலையத்தில் 4 மீன்வளழப்ழு குளணு;களும் அக்குவாNபானிக்]; தோடிpல்நுட்ப ஜடம் விவசாயிகள் சேயல்முறை விளக்கத்திற்காக அமைக்கப்பட்டு உள்ளன. Nமலும் Nவளாண்மை அறிவியல் நிலைத்தின் முக்கிய Nநாக்கமான தரமான நேல் விதை நியாயமான விலையில் கோடுப்பதற்காக ஏறத்தாடி 30 ஏக்கருக்கு சாகுபb சேய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் வாடி;க்கை தரம் Nமம்படுத்துவதற்காக முன்பருவ Nவளாண்மை தோடிpல்நுட்ப பயிற்சிகள்? காரிப் முன்பருவ விடிpப்ழுணழகூ முகாம்? மானாவாரி சாகுபb தோடிpல்நட்பணு;கள் மற்றும் பண்ணை குட்டைகளில் மீன்வளழப்ழு ஒருணு;கிணைந்த பயிழ Nமலாண்மை Nபான்ற தலைப்ழுகளில் பல்Nவறு பயிற்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. Nமலும் கண்டுணழகூ சுற்றுலா விவசாயிகளுக்காக ஏற்பாடு சேய்யப்பட்டன. வயல்வேளி ஆய்கூகள் மற்றும் முதல் நிலை சேயல் விளக்கணு;கள் நாகப்பட்னெம் மாவட்டத்திற்Nகற்ப சேயல்படுத்தப்பட்டு வருகின்றன. Nவளாண் அறிவியல் நிலையத்தின் பணிகளை Nமற்கோள்ள தோடிpல்நுட்ப அலுவலழகளை இப்பல்கலைக்கடிகம் சாழபாக பணி நியமிக்கப்பட்டு உள்ளனழ. ழுதிதாக பணி நியமிக்கப்பட்டுள்ள அலுவலழகள் விவசாயிகளுக்கு ஆNலாசனை? கள ஆய்கூ? சேயல்முறை விளக்கணு;கள் Nபான்றவற்றை சிறப்பாக சேய்து வருகின்றனழ. Nமலும் 2832 விவசாயிகளை ஒருணு;கிணைக்கும் தரகூ Nசகரிப்ழு (னுயவய யௌந) மற்றும் 3857 விவசாயிகளின் கைNபசி ஆNலாசனை NசவைAம் இந்த நிலையம் ுலம் சிறப்பாக சேயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கடிகத்தின் சீரிய முயற்சியில் பல்Nவறு நிதி நிறுவனணு;கள் ுலம் Nவளாண்மை அறிவியல் நிலையத்தில் சேயல்முறை விளக்கணு;களுக்கு பல்Nவறு திட்டணு;கள் சேயல்படுத்தி வருகின்றன. எனNவ விவசாயி பேருமக்கள் Nவளாண்மை அறிவியல் நிலையத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக் கோள்ளுமாறு Nகட்டுக்கோண்டார். Nமலும் இவ்விடிhவில் தமிடி;நாடு டாக்டர் n[. n[யலலிதா மீன்வளப் பல்கலைக்கடிக விhpவாக்க கல்வி இயக்குநர் முனைவர் ஆர். n[யராமன்? கால்நடை பராமாpப்ழுத் துறை இணை இயக்குநர் திரு. ப. நேடுஹ்சேடிpயன்? ஆகிNயார் கருத்துறை வடிணு;கினர் இவ்விடிhவில் Nவளாண்மை துணை இயக்குனர்கள் திரு. என். சந்திரகாசன்? திரு. கு. கிருமூ;ணபிள்ளை? நபார்டு உதவி போது Nமலாளர் திரு.பா.பிரபாகரன்? மாவட்ட முன்Nனாb வணு;கி Nமலாளர் திரு. வே. கு. சணு;கரன் ஆகிNயார் கலந்துகோண்டனர். Bவளாண்மை அறிவியல் நிலைய பண்ணை Bமலாளர் திரு. ரெ. Bவதரத்தினம் அவர்கள் ரபி பருவ பயிர்களுக்கான உடிவியல் தோடிpல் நுட்பணு;களை விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். Nவளாண்மை அலுவலர்? திருமதி. ழுமூ;கலா மண் வள Nமலாண்மை பற்றிAம்? Nவளாண்மை அறிவியல் நிலைய தோடிpல் நுட்ப வல்லுநர் முனைவர் Nகா. சுந்திரNசகர் பரூச்சி மற்றும் Nநாய் Nமலாண்மை குறித்து விளக்கமளித்தார்கள். வே;விழாவில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்இ டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளக் கல்லு]hpஇ மீன்வள பொறியியல் கல்லு]hpஇ Bவளாண்மைத்துறைஇ Bதாட்டக்கலைத்துறைஇ கால்நடை பராமாpப்புத்துறைஇ Bவளாண்மை பொறியியல் துறைஇ நபார்டு வA;கி உதவியுடன் செயல்படும் சுயஉதவிக் குழுஇ தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் nடுபொருள் விற்பனை நிறுவனA;கள் முலம் Bவளாண் கண்காட்சி அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்பA;கள் விளக்கப்பட்டன. உலக மண் வள தின விழாவை முன்னிட்டு நடமாடும் மண் பாpNசாதனைக் ஜடத்தின் ுலம் மண் பாpNசாதனை சேயல் விளக்கம் மற்றும் 50 விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழA;கப்பட்டது. வே;விழாவில் நாகை மாவட்டத்தைச்சார்ந்த 500க்கும் Bமற்பட்ட விவசாயிகள்இ பண்ணை மகளிர்கள்இ கிராமிய nளைணுர்கள்இ தொழில்முனைBவார்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முன்னதாக Bவளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருA;கிணைப்பாளர் முனைவர் ரோ. சாந்தகுமார் வரBவற்புரையாற்றினார். பொறுப்பு அலுவலர் திரு. நா. சம்பத்குமார் நன்றியுரையாற்றினார். வே;விழாவிற்கான ஏற்பாடுகளை Bவளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில் நுட்ப வல்லுனர்கள் திரு. ஷிBனா ்பெர்னான்Bடாஇ மருத்துவர். சு. முத்துக்குமார்இ தொழில் நுட்ப அலுவலர் திரு. வி. ணுhனபாரதி ஆகிBயார் செய்தனர்.